மதுரை காளவாசல் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு HR வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.
Plumber வேலையைப் பற்றிய விவரங்கள்:
வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Madurai Silver Palace Pvt Ltd
வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 2
வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 16000-18000
வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் MBA/MSW-HR படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
வேலை செய்யக்கூடிய இடம்: மதுரை
வேலையின் பெயர்: HR
வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருக்க வேண்டும்.
வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் போன்றவைகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9500462026
இந்த HR வேலையானது எப்படி இருக்கும்?
- உங்களுக்கு இந்த வேலையில் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் ஒரு நிர்வகிக்கும் ஒரு முக்கிய பணியாக இது இருந்து வருகிறது. மேலும் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் வளர்ச்சி மற்றும் அவளுடைய நலன்கள் மற்றும் அவர்களுடைய செயல் திறன் ஆகியவற்றை மேம்படுத்த கூடிய ஒரு முக்கியமான வேலையாக இருந்து வருகிறது.
- மேலும் இந்த வேலையானது புதிய பணியாளர்களை வேலைக்கு சேர்ப்பது முதல் உங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது முதல் அனைத்து உறவுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு அம்சங்களை கொண்ட வேலையாக இது இருக்கிறது. மேலும் இந்த வேலை எனது பல்வேறு வகையான ஐடி நிறுவனத்தில் இருக்கிறது.
- இந்த வேலை எனது மனிதநேயம் நிர்வாக திறன் மற்றும் திறமையான தொடர்பு கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. இந்த வேலையை நீங்கள் மிகவும் பொறுமையுடன் நிதானத்துடனும் செய்து வர வேண்டும். இந்த வேலையில் பல்வேறு வகையான தகவல்கள் மற்றும் அனுபவங்கள் இந்த வேலையில் உங்களுக்கு கிடைக்கின்றன.
- மேலும் இந்த வேலையானது ஒரு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாக இருந்து வருகிறது. உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்ய புதிதாக வரும் அனைத்து நபர்களும் உங்களிடம் நேர்முகத் தேர்வு முடித்தவுடன் அதன்பிறகு உங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றுவார்கள். எனவே இது ஒரு நிறுவனத்தின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது.
இந்த HR வேலையில் உள்ள சில முக்கிய பொறுப்புகள்:
- இந்த வேலையின் முக்கிய பொறுப்பாக இருந்து வருவது உங்களது நிறுவனத்தில் வரும் அனைத்து புதிய பணியாளர்களுக்கும் நீங்கள் தேர்வுகளை நடத்த வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்திற்கு வரும் புதிய பணியாளர்களில் யார் மிகவும் திறமையாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். கண்டறிந்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தி நீங்கள் அவர்களில் யார் சரியாக இருப்பார்கள் என்பதை கண்டறிந்து வேலையில் சேர்க்க வேண்டும்.
- மேலும் வேலைக்கு சேர்ந்த நபர்களுக்கு சரியான முறையில் பயிற்சிகளை அழித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு சரியான பயிற்சி மற்றும் மேம்பாடு அளித்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்தின் சம்பள நிர்வாகம் மற்றும் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.
- மேலும் உங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் விடுப்புகளை நீங்கள் சரியாக ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். மேலும் உங்கள் பணியாளர்களுக்கு சம்பள உயர்வுகள் மற்றும் போனஸ் போன்றவைகளை நீங்கள் சரியாக ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களிடமும் நல்ல உறவுகளை நீங்கள் மேம்படுத்தி வர வேண்டும்.
- மேலும் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஏதாவது குழப்பங்கள் புகார்கள் மற்றும் சந்தேகங்கள் ஏற்பட்டால் நீங்கள் அவர்களுக்கு சரியான முறையில் தீர்வுகள் வழங்க வேண்டும். உங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் திருப்தி மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே உங்களது நிறுவனத்தின் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும்.
- வேலை செய்யும் ஊழியர்களின் செயல் திறனை நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். அவர்களின் செயல் திறனை நீங்கள் சரியாக கண்காணித்து அவர்களுக்கு நீங்கள் ஃபீட்பேக் வழங்க வேண்டும். மேலும் ஊழியர்களுக்கு உங்களுடைய நிறுவனத்தின் தொழிலாளர் சட்டங்களை பின்பற்றுமாறு அறிவுரை கூற வேண்டும். மேலும் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் சூழலை நீங்கள் சரியான முறையில் பராமரித்து வர வேண்டும்.
- மேலும் உங்களுடைய நிறுவனத்திற்கு நீங்கள் பல்வேறு வகையான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நீங்கள் அடிக்கடி சிறு சிறு போட்டிகள் நடத்த வேண்டும். அவர்களுக்கிடையே நீங்கள் நல்ல உறவை பராமரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- அவர்களுக்கு அடிக்கடி சந்தோஷப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இடையே நீங்கள் குழு பேச்சு வார்த்தைகள் மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை நடத்த வேண்டும். மேலும் உங்களுக்கு கொடுக்கப்படும் விடுப்பு அறிக்கைகள் மற்றும் ஆடை எப்படி இருக்க வேண்டும் என்ற அனைத்து கொள்கைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு நீங்கள் விடுப்பு வழங்குவது மற்றும் சம்பளம் வாங்குவது போன்ற பல்வேறு ஆவணங்களை நீங்கள் தயார் படுத்த வேண்டும்.
- அவர்களுக்கு தேவையான வேலையின் அனுபவம் பெற்ற சான்றிதழ்கள் கேட்கப்படும் பது அவர்களுக்கு நிகல் அதனை சரியான முறையில் வழங்க வேண்டும். பணியாளர்கள் உங்களது நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்திற்கு சேரும்பொழுது நீங்கள் அவர்களுக்கு வேலையின் அனுபவம் எத்தனை வருடம் செய்தார்கள் என்பதை நீங்கள் சான்றிதழாக அவர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்த HR வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்:
- இந்த வேலைக்கு சரியான கல்வி பயின்று இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கு நீங்கள் அதிக அளவு அனுபவம் பெற்ற நபராக இருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையே நீங்கள் சரியான பேச்சு வார்த்தை நடத்துவதற்கான திறமைகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் நீங்கள் பேசும் வார்த்தை எனது அதிகளவு நம்பிக்கை தரும் வார்த்தையாக இருக்க வேண்டும்.
- உங்களுக்கு கணினியை சார்ந்த அறிவுகள் அதிக அளவில் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் உங்களுக்கு சரளமாக பேசுவதற்கும் எழுதுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஊழியர்கள் மற்றும் மேலாளர்களுக்கு இடையே சரியான தொடர்புகளை நீங்கள் பராமரித்து வரவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் அனைத்திற்கும் எங்கள் சரியான முறையில் அவர்களுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும்.
- மேலும் நீங்கள் இந்த வேலையை சரியாக செய்து வந்தால் உங்களுக்கு அதிக அளவில் சம்பள உயர்வுகள் மற்றும் பதவி உயர்வுகள் ஏற்படுகிறது. எனவே இந்த வேலை எனக்கு ஒரு நிறுவனத்தின் முக்கிய பணியாக இருந்து வருவதால் நீங்கள் இந்த வேலையில் மிகவும் சுறுசுறுப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். உங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் மனநிறைவு உங்களுக்கு இந்த வேலையில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

